கொழும்பில் மக்களுக்கு வைத்திய அதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை!

புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது. ஆகையினால் தேவையற்ற பயணத்தை மக்கள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென கொழும்பு நகராட்சி மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சந்திம ஜீவந்தர என்பவரால் புதிய வைரஸ் கொழும்பு நகரத்தில் பரவியுள்ளதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டாக்டர் ருவான் விஜெமுனி சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே திருமண நிகழ்வுகள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள், இரவு விடுதிகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மக்கள், நெரிசலான … Continue reading கொழும்பில் மக்களுக்கு வைத்திய அதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை!